உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / பொதுக்குழு கூட்டம்

பொதுக்குழு கூட்டம்

புதுார்: மருதங்குளத்தில் தமிழ்நாடு தேவேந்திரகுல வேளாளர் சங்க பொதுக்குழு கூட்டம் நடந்தது. மாநிலத் தலைவர் வரதராஜன் தலைமை வகித்தார். பொதுச் செயலாளர் ஜீவராஜ் முன்னிலை வகித்தார். மறைந்த நிர்வாகிகள் கலியபெருமாள், குருசாமிசித்தர், ஞானசேகரன், கோவிந்தசாமி, பாப்பையன் ஆகியோருக்கு புகழ் அஞ்சலி செலுத்தப்பட்டது. மாநில இளைஞரணி பொதுச் செயலாளர் கிங்சுந்தரம் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி