உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / தியாகிகள் கவுரவிப்பு

தியாகிகள் கவுரவிப்பு

மதுரை, :அரசின் கலை மற்றும் பண்பாட்டு துறை சார்பில் சுதந்திர தினத்தை முன்னிட்டு விடுதலைப் போராட்டத் தியாகிகளை சிறப்பிக்கும் நிகழ்ச்சி மதுரை காந்தி மியூசியத்தில் நடந்தது. காந்தி சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டது. செயலாளர் நந்தாராவ், கலை பண்பாட்டு துறை திட்ட அலுவலர் ராஜ், ஜவகர் சிறுவர் மன்ற ஆசிரியர்கள், நாடகக் கலைஞர்கள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை