உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / பிரசாரத்திற்கு செல்வேன்௺

பிரசாரத்திற்கு செல்வேன்௺

மதுரை, : பா.ஜ., மூத்த தலைவர் சுப்பிரமணியசுவாமி மதுரை யில் கூறியதாவது: பா.ஜ., வேட்பாளர்களில் நயினார் நாகேந்திரன் கட்டாயம் வெற்றி பெறுவார். பா.ஜ., தமிழக தலைவர் அண்ணாமலை வெற்றி பெறுவதை பற்றி தெரியாது. தமிழகத்தில் தி.மு.க., பா.ஜ., களம் மாறியுள்ளதா என பொறுத்திருந்து பார்க்க வேண்டும். வேட்பாளர்களை எல்லா இடத்திலும் நிறுத்தலாம். அமைப்பு வலுவாக உள்ளதா என்பதை பார்க்க வேண்டும். பணத்தை கொடுத்து விளம்பரம் செய்தால் மட்டும் போதாது. மக்கள் நம்ப வேண்டும். பா.ஜ., கேட்டால் பிரசாரத்திற்கு செல்வேன். நான் கருணாநிதி ஆட்சியை2 முறை கவிழ்த்தவன். தற்போது கவிழ்க்க வேண்டிய தேவை ஏற்படவில்லை என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை