உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / பதவியேற்பு விழா

பதவியேற்பு விழா

திருமங்கலம்: திருமங்கலம் ரோஸ் அரிமா சங்கத்தில் புதிய நிர்வாகிகள் பதவி ஏற்பு விழா நடந்தது.மாவட்ட ஆளுநர் சசிகுமார், உடனடி முன்னாள் மாவட்ட ஆளுநர் ராதாகிருஷ்ணன், முதலாம் துணை ஆளுநர் செல்வம் கலந்து கொண்டனர். ரோஸ் அரிமா சங்க புதிய தலைவராக சுந்தரம், செயலாளராக விஜயபாண்டி, பொருளாளராக பழனிமுத்து குமரன் பதவியேற்றனர். பட்டய தலைவர் அனிதா பால்ராஜ், ஒருங்கிணைப்பாளர் சிவராஜன், நிர்வாகிகள் பங்கேற்றனர்.திருமங்கலம் ஆனந்தம் அரிமா சங்க புதிய நிர்வாகிகள் பதவி ஏற்பு விழா நடந்தது. அரிமா சங்க நிர்வாகிகள் தங்கராஜ், நந்தகுமார், அறிவழகன் கலந்து கொண்டனர். புதிய தலைவராக அரசு, செயலாளராக ரமேஷ், பொருளாளராக சீதாராமன் பதவி ஏற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ