உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / நிர்வாகிகள் பதவியேற்பு

நிர்வாகிகள் பதவியேற்பு

மதுரை: மதுரை நுகர்பொருள், ஷாப் மொத்த வியாபாரிகள் சங்க பதவியேற்பு விழா நடந்தது. தலைவராக மோகன், செயலாளராக மாரியப்பன், பொருளாளராக கதிரவன் தேர்வு செய்யப்பட்டனர். நிர்வாக பொறுப்பாளராக ஜெய்சங்கர், துணைத் தலைவர்களாக இளங்கோவன், கலைமணி, நடராஜன், துணைச் செயலாளர்களாக ஜெயராஜ், வேல்முருகன், சோமசுந்தரம், தமிழ்ச்செல்வன், ராஜா பொறுப்பேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை