உள்ளூர் செய்திகள்

ஊர்வலம்

மதுரை: மதுரை மாவட்ட நீதிமன்ற சமரசம் மையம் சார்பில் சட்டவிழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது. முதன்மை நீதிபதி சிவகடாட்சம் துவக்கி வைத்தார். சமரச மைய மாவட்ட நீதிபதி ரஜினி தலைமை வகித்தார். மாவட்ட நீதிபதிகள் மற்றும் சட்டப்பணி ஆணைக்குழு வழக்கறிஞர்கள் முருகன், பாஸ்கர், நுகர்வோர் மைய தலைவர் கர்ணன் உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை