உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / அழுகிய நிலையில் ஆண் பிணம்

அழுகிய நிலையில் ஆண் பிணம்

பெருங்குடி: மதுரை பெருங்குடி சண்முகம் 48, பெயிண்டர் வேலை பார்த்தார். நேற்று பெருங்குடி இந்திரா நகரில் மோகன்குமார் என்பவரது வீட்டில் சண்முகம் அழுகிய நிலையில் பிணமாக கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரித்தனர். அவர் தற்கொலை செய்து கொண்டாரா. அல்லது கொலை செய்யப்பட்டாரா என போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை