உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / மின்சாரம் தாக்கி மாணவன் பலி

மின்சாரம் தாக்கி மாணவன் பலி

மேலுார்: மேலுார் முசுண்டகிரிபட்டி தவமணி- கவிதா தம்பதி மகன் பெரியகருப்பு 13. அதே ஊரில் 7ம் வகுப்பு படித்தார். மின்கம்பத்தில் இருந்து ஊராட்சி அலுவலக மோட்டார் அறைக்கு மின்சாரம் கொண்டு செல்லப்படும் இரும்பு குழாயை பெரியகருப்பு தொடவே மின்சாரம் தாக்கி இறந்தார்.எஸ்.ஐ., பழனியப்பன் விசாரிக்கிறார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ