உள்ளூர் செய்திகள்

வாலிபர் கைது

பேரையூர் : சிவகங்கை மாவட்டம் காரைக்குடி மாயராஜா 22. இவர் பேரையூர் பஸ் ஸ்டாண்ட் அருகே வாள் மற்றும் கத்தியுடன் நின்று கொண்டிருந்தார். அவ்வழியாக ரோந்து சென்ற போலீசார் அவரை கைது செய்து எதற்காக இப்பகுதிக்கு வந்தார் என விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ