கோயில்பிரதோஷ பூஜை: ஆனந்தேஸ்வர விநாயகர் ஆஸ்திக சபா யமுனா சாலை, எல்லீஸ்நகர், மதுரை, மாலை 5:00 மணி.கும்பாபிஷேகம்: கொத்தாலத்து முனியாண்டி சுவாமி கோயில், அவனியாபுரம், காலை 9:00 மணி.பக்தி சொற்பொழிவுதிருவருட்பா: நிகழ்த்துபவர் - விஜயராமன், மதுரைத் திருவள்ளுவர் கழகம், வடக்காடி வீதி, மீனாட்சி அம்மன் கோயில், மதுரை, இரவு 7:00 மணி.அஷ்டா வக்கிர கீதை: நிகழ்த்துபவர் - ஜனார்த்தனன், வேதாந்த சிரவணானந்தா ஆசிரமம், 4, கீழ மாத்துார் பள்ளிவாசல் தெரு, காமராஜர் சாலை, மதுரை, மாலை 6:30 மணி.பொதுமதுரை ஜல்லிக்கட்டு ரோட்டரி சங்க சிறப்பு ஆலோசனைக்கூட்டம்: மடீட்சியா ஹால், மதுரை, தலைமை: தலைவர் நெல்லை பாலு, மாலை 6:00 மணி.பள்ளி, கல்லுாரிபிளாஸ்டிக் உபயோகத்தை தவிர்ப்பதன் முக்கியத்துவம் குறித்து சாலை பேரணி விழிப்புணர்வு ஊர்வலம்: பெருங்குடி, தலைமை: முதல்வர் சூர்யாபிரபா, ஏற்பாடு: கே.ஆர்.எஸ்., சி.பி.எஸ்.இ., பள்ளி, மதுரை, காலை 9:30 மணி முதல் 10:30 மணி வரை.இலவச மதிய உணவு வழங்கும் விழா: சவுராஷ்டிரா இருபாலர் மேல்நிலைப்பள்ளி, சவுராஷ்டிரா பள்ளிக்கூட சந்து, மதுரை, வரவேற்புரை: தலைமையாசிரியர் கண்ணன், வாழ்த்துரை: மதுரை சுங்கடி ஜவுளி உற்பத்தியாளர்கள், வியாபாரிகள் சங்கம் தலைவர் மோதிலால், முன்னிலை: தாளாளர் ஜெகந்நாத், காலை 11:45 மணி.போட்டித் தேர்வுகளை எதிர்கொள்ளுதல்: மதுரை சிவகாசி நாடார் பயோனிர் மீனாட்சி மகளிர் கல்லுாரி, பூவந்தி, பயிற்சி அளிப்பவர் - மொழி ஸ்கூல் ஆப் ஸ்கில்ஸ் பயிற்சியாளர் பவானி, காலை 10:00 மணி.முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு வரவேற்பு விழா: செந்தமிழ்க் கல்லுாரி, மதுரை, வரவேற்புரை: முதல்வர் சாந்திதேவி, தலைமை: செயலாளர் இலக்குமி குமரன் சேதுபதி, முன்னிலை: நான்காம் தமிழ்ச்சங்கம் செயலாளர் மாரியப்பமுரளி, சிறப்பு விருந்தினர்: மதுரை காமராஜ் பல்கலை பதிவாளர் ராமகிருஷ்ணன், ஏற்பாடு: நான்காம் தமிழ்ச் சங்கம், காலை 10:00 மணி.மருத்துவம்தேர்ச்சி பெற்ற பிளஸ் 2 மாணவர்கள் மதிப்பெண் சான்றிதழை காண்பித்து இலவச கண் பரிசோதனை செய்து கொள்ளும் முகாம்: ஸ்ரீ ராமச்சந்திரா கண் மருத்துவமனை, குட் ஷெட் தெரு, மதுரை, பரிசோதிப்பவர்: டாக்டர் சீனிவாசன், காலை 7:00 முதல் இரவு 7:00 மணி வரை.கண்காட்சிஅரசுப் பொருட்காட்சி: தமுக்கம் மைதானம், மதுரை, ஏற்பாடு: செய்தி மக்கள் தொடர்புத் துறை, மாலை 4:00 முதல் இரவு 10:00 மணி வரை.