உள்ளூர் செய்திகள்

பயிற்சி முகாம்

மேலுார்: மேலுார் வட்டார வள மையத்தில் 2024--25 கல்வி ஆண்டுக்கான புதிய பாரத எழுத்தறிவு திட்ட தன்னார்வலர்களுக்கான பயிற்சி முகாம் நடந்தது. வட்டார கல்வி அலுவலர்கள் அழகுமீனா, ஜெயசித்ரா, தலைமை, கீதா முன்னிலை வகித்தனர். இதில் 141 தன்னார்வலர்கள் மற்றும் ஆசிரிய, சிறப்பு பயிற்றுநர்கள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை