உள்ளூர் செய்திகள்

நலஉதவி

மதுரை: மதுரையில் மாற்றம் தேடி சமூக நல அறக்கட்டளை சார்பாக முதுகுத் தண்டுவடம் பாதித்த 9 பேருக்கு அத்தியாவசிய தேவைக்கான டயாபர் வழங்கும் நிகழ்ச்சி நிறுவனர் பாலமுருகன் தலைமையில் நடந்தது.சமூக ஆர்வலர் சதீஷ் சாய்ராம் வழங்கினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை