உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / "ஆக்ஷன் பிளான் தயாரிக்கும் பணி மும்முரம்

"ஆக்ஷன் பிளான் தயாரிக்கும் பணி மும்முரம்

மதுரை : மாநகராட்சி விரிவாக்கப் பணிக்கான 'ஆக்ஷன் பிளான்' தயாரிக்கும் பணி மும்முரமாக நடந்து வருகிறது. மாநகராட்சி 100 வார்டாக விரிவடைவதால், புதிதாக இணையும் பகுதிகளுக்கு கூடுதல் வசதிகள் செய்து தர வேண்டியுள்ளது. 'உதவிப்பொறியாளர்கள், சுகாதார ஆய்வாளர்கள், வரி அலுவலங்கள்,' கூடுதலாக அமைக்க வேண்டியுள்ளது. இதற்கான 'ஆக்ஷன் பிளான்' தயாரிக்கும் பணி நடந்து வருகிறது. உள்ளாட்சிக்கு சொந்தமான அசையும், அசையா சொத்துகளை பெறுவது உள்ளிட்ட கையகப்படுத்தும் பணிகள், பணிகாலம் நிறைவடைந்த பின் மேற்கொள்ளப்படும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை