உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / "நானோ கருத்தரங்கு

"நானோ கருத்தரங்கு

மதுரை: மதுரை இன்ஸ்டிடியூட் ஆப் இன்ஜினியரிங் மற்றும் டெக்னாலஜி கல்லூரியில் இ.சி.இ., துறை சார்பில் 'நானோ எலக்ட்ரானிக்ஸ்' கருத்தரங்கு நடந்தது. கருத்தரங்க அமர்வுகளில் எஸ்.கே.பி., பொறியியல் கல்லூரி துறைத் தலைவர் ரவி, பேராசிரியர்கள் ராகேஷ், மாரிதாஸ், கிருஷ்ணவேணி பேசினர். முதல்வர் சிதம்பர ராஜன் ஏற்பாடுகளைச் செய்திருந்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை