உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / நாளை முதல் பல்கலையில்உள்ளிருப்பு போராட்டம்

நாளை முதல் பல்கலையில்உள்ளிருப்பு போராட்டம்

மதுரை : மதுரை காமராஜ் பல்கலை நிர்வாக அலுவலர்கள் சங்கம் தெரிவித்துள்ளதாவது: இப்பல்கலையில் 2023 டிச., முதல் தற்போது வரை பேராசிரியர்கள், அலுவலர்களுக்கு சம்பளம் வழங்கப்படவில்லை. ஓய்வூதியர்களுக்கு முறையான ஓய்வூதியமும் வழங்கப்படவில்லை. இதை கண்டித்து நாளை முதல் நிர்வாக அலுவலர்கள் சங்கம் சார்பில் உள்ளிருப்பு போராட்டம் துவங்க உள்ளது என தெரிவித்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









புதிய வீடியோ