உள்ளூர் செய்திகள்

அகண்ட நாம பஜனை

மதுரை : முரளிதர சுவாமிஜியின் ஜன்ம நட்சத்திரத்தை முன்னிட்டு மதுரை அய்யர்பங்களா நாமத்துவார், காட் இந்தியா டிரஸ்ட் சார்பில் காமராஜர் சாலை கணேஷ் தியேட்டர் பின்புறம் உள்ள எஸ்.வி.எஸ். திருமண மண்டபத்தில் இன்று காலை 11:30 மணி முதல் அகண்டநாமம் நடக்கிறது. மாலை 5:30 மணி முதல் குழந்தைகளின் கலை நிகழ்ச்சிகள், ஹரிஹர சுப்பிரமணியன், ஸ்ரீவத்ஸ் பாகவதர்களின் ஆன்மிக சொற் பொழிவு நடக்கிது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை