மேலும் செய்திகள்
விநாயகர் கோவில் கும்பாபிஷேகம்: பக்தர்கள் பரவசம்
18-Nov-2024
வாடிப்பட்டி : தேனுாரில் சக்தி விநாயகர் கோயிலில் வருடாபிஷேகம் நடந்தது. உற்ஸவர் சக்தி விநாயகர் முன் யாகம் வளர்க்கப்பட்டு அனுக்ஞை, மகா கணபதி ஹோமம் பூஜைகள் நடந்தன. ரவி பட்டர் தலைமையில் யாகசாலையில் பூஜை செய்யப்பட்ட புனித நீர் மூலவர் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு ஊற்றப்பட்டு, மகா அபிஷேகம் தீபாராதனை நடந்தது. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
18-Nov-2024