உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / விழிப்புணர்வு ஊர்வலம்

விழிப்புணர்வு ஊர்வலம்

மதுரை: மதுரை வேலம்மாள் பொறியியல் கல்லுாரி கணிப்பொறியியல் துறை சார்பில் மின்னணு கழிவுகளை அகற்றுதல் குறித்த விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது. மூத்த முதல்வர் என்.சுரேஷ்குமார், முதல்வர் பி.அல்லி, துறைத்தலைவி ஆர்.தீபாலட்சுமி துவங்கி வைத்தனர். என்.எஸ்.எஸ். ஒருங்கிணைப்பாளர் எஸ்.கோபாலகிருஷ்ணன், பேராசிரியைகள் சி.பி.செல்வலட்சுமி, ரெ.சரளா, ஏராளமான மாணவர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்