மேலும் செய்திகள்
கையெழுத்து இயக்கம்
07-Mar-2025
மதுரை: மதுரையில் தமிழ்நாடு பிராமண ஸமாஜம் சார்பில் இரண்டு புதிய கிளைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. தபால்தந்தி நகர் கிளை தலைவர் வெங்கடேசன், செயலாளர் குமார், பொருளாளர் நடராஜன் நிர்வாக குழு, செயற்குழு உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டனர். முத்துப்பட்டி கிளைத் தலைவர் ஜெய்சங்கர், செயலாளர் வெங்கடசுப்ரமணியன், பொருளாளர் கோபால் நிர்வாக குழு, செயற்குழு உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டனர்.மதுரை மாவட்ட தலைவர் ரவி, செயலாளர் ஸ்ரீராமன் பேசினர். மாநிலத் தலைவர் ஹரிஹர முத்தய்யர் பங்கேற்றார்.
07-Mar-2025