உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை /  நாணய சேகரிப்போர் கூட்டம்

 நாணய சேகரிப்போர் கூட்டம்

மதுரை: மதுரை அஞ்சல் தலை, நாணயங்கள் சேகரிப்போர் சங்கத்தின் மாதாந்திர கூட்டம் மூத்த உறுப்பினர் கார்த்திகேயன், ரங்கராஜன் தலைமையில் நடந்தது. சிறப்பு விருந்தினர் கனியரசு, ஜெர்மனி நாட்டில் பல்வேறு காலகட்டங்களில் வெளியிடப்பட்ட அஞ்சல்தலைகளை பற்றி விளக்கினார். ஒருங்கிணைப்பாளர் மாதவன் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை