உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / மின்சாரம் தாக்கி பலி

மின்சாரம் தாக்கி பலி

மதுரை, : மதுரை செல்லுார் பந்தல்குடி இளவரசன் 35. கீழமாரட் வீதி முத்தாலம்மன் கோயில் விழாவில் பந்தல் அமைக்க ஒப்பந்தம் எடுத்து பணி செய்தார். பந்தல் பிரிக்கும் போது மின்சாரம் தாக்கி இறந்தார். விளக்குத்துாண் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ