உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / மார்ச் 20ல் தி.மு.க., கூட்டம்

மார்ச் 20ல் தி.மு.க., கூட்டம்

மதுரை : மதுரை தி.மு.க., வடக்கு மாவட்ட செயலாளர் அமைச்சர் மூர்த்தி தெரிவித்துள்ளதாவது: மதுரை லோக்சபா தொகுதியில் இண்டியா கூட்டணி வேட்பாளராக மார்க்சிஸ்ட் கட்சியின் எம்.பி., வெங்கடேசன் மீண்டும் போட்டியிடுகிறார். இதுதொடர்பாக மார்ச் 20ல் கிழக்கு சட்டசபை தொகுதியில் ஆலாத்துார் பி.ஆர்., திருமண மண்டபத்திலும், மார்ச் 21 ல் மேலுார் சட்டசபை தொகுதியில் மேலுார் மூவேந்தர் கல்யாண மண்டபத்திலும் வேட்பாளர் அறிமுக கூட்டங்கள் நடக்கவுள்ளன. மாவட்ட, ஒன்றிய, வட்ட நிர்வாகிகள் தவறாமல் பங்கேற்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ