உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / நிர்வாகிகள் தேர்வு

நிர்வாகிகள் தேர்வு

மதுரை: மதுரை கே.எல். நாகசுவாமி நினைவு சவுராஷ்டிரா பாலிடெக்னிக் கவுன்சில் 2025 --2028க்கான நிர்வாகக்குழு தேர்தல் கே.எல்.என். பாலிடெக்னிக் கல்லூரியில் நடந்தது. வழக்கறிஞர் டி.ஆர்.சுப்பிரமணியன் தேர்தல் அதிகாரியாக செயல்பட்டார். தலைவராக கே.என்.கே.கணேஷ், செயலாளராக கே.பி. ராதாகிருஷ்ணன், பொருளாளராக பி.ஜே.பன்சிதர், உப தலைவராக எம்.எஸ்.விஜய் கணேஷ், இணைச் செயலாளராக கே.என்.கே.கார்த்திக் தேர்வாயினர். நிர்வாகக்குழு உறுப்பினர்களாக அமுதா கணேஷ், கே.எஸ்.குமரேஷ், பி.வி.அமர்சிங், எம்.வி.சத்தியமூர்த்தி, ஜி.ஆர்.பி.சைதன்யா, வாஹினி கார்த்திக், கே.ஆர்.எஸ்.மானக்க்ஷா பாபு, கே.எஸ். மணிகண்டன், கே.கே.ரமேஷ்சந்த் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை