உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை /  உழவர் சந்தைகள் ஆய்வு

 உழவர் சந்தைகள் ஆய்வு

மதுரை: மதுரை உழவர் சந்தைகளில் உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்களின் சிறப்பு கடைகளை வேளாண் வணிகம், விற்பனை துணை இயக்குநர் மெர்சி ஜெயராணி ஆய்வு செய்தார். அவர் கூறியதாவது: ஆனையூர், பழங்காநத்தம், அண்ணாநகர், சொக்கிகுளம் உழவர் சந்தைகளில் உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்களின் மதிப்பு கூட்டிய பொருட்களை விற்க சிறப்பு கடைகள் வழங்கியுள்ளோம். தரத்துடன் சரியான விலையில் விற்பதால் நுகர்வோர் மத்தியில் இக்கடைகள் வரவேற்பை பெற்றுள்ளன என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி