உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை /  மகாலில் இலவச அனுமதி

 மகாலில் இலவச அனுமதி

மதுரை: உலக மரபு வார விழாவை முன்னிட்டு மாநில தொல்லியல் துறை சார்பில் மதுரை திருமலை நாயக்கர் மகாலை இன்று (நவ.19) முதல் நவ. 25 வரை கட்டணமின்றி சுற்றி பார்க்கலாம். காலை 9:00 முதல் மாலை 5:00 வரை அனுமதி உண்டு.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி