உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / இலவச கம்ப்யூட்டர் பயிற்சி

இலவச கம்ப்யூட்டர் பயிற்சி

மதுரை: மதுரை பெட்கிராட், அம்பேத்கார் பெண்கள் மேம்பாட்டு மையம் சார்பில் எஸ்.எஸ்.காலனி பெட்கிராட் நிறுவனத்தில் இருபாலருக்கான 3 மாத இலவச கம்ப்யூட்டர் பயிற்சி அளிக்கப்படுகிறது. பிளஸ் 2 தேர்ச்சி பெற்ற 35 வயதுக்குட்பட்டோர் பங்கேற்கலாம். எம்.எஸ். ஆபிஸ்பேக்கேஜ் அக்செஸ், சிஸ்டம் டூல் சூட், போட்டோஷாப், கோரல்டிரா பயிற்சியுடன் தமிழ், ஆங்கில டைப்பிங் பயிற்சி, பேஜ் மேக்கர், ஆங்கிலப் பேச்சுப்பயிற்சி கற்றுத்தரப்படும். எஸ்.சி., எஸ்.டி., பி.சி., பிரிவினருக்கு முன்னுரிமை அளிக்கப்படும். தொடர்புக்கு: 93446 13237.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை