உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / மாணவியருக்கு இலவச கல்வி

மாணவியருக்கு இலவச கல்வி

மதுரை: மேலுார் பாரதியார்புரத்தில் தமிழ்நாடு ஹரிஜன சேவக சங்கம் மூலம் கஸ்துாரிபா மாணவியர் விடுதி இயங்கி வருகிறது. ஆதிதிராவிடர், பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் சமூக மாணவியர் இலவசமாக சேர்த்து கொள்ளப்படுவர். இங்கு தங்கி 6 - 10 வகுப்பு வரை பயில விரும்பும் மாணவியர் விண்ணப்பிக்கலாம் என செயலாளர் சீனிவாசன் தெரிவித்துள்ளார். தொடர்புக்கு: 99946 57433.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை