உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை /  மாற்றுத்திறனாளிகளுக்கு இலவச திருமணம்

 மாற்றுத்திறனாளிகளுக்கு இலவச திருமணம்

திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் அரசு அறிவித்த மாற்றுத்திறனாளிகளுக்கு இலவச திருமணம் நேற்று நடந்தது. அவனியாபுரம் பராசக்தி நகர் மாதேஸ்வரன், திருப்பரங்குன்றம் பசும்பொன்நகர் தேவி நகர் சத்யாவிற்கு அறங்காவலர் குழுத் தலைவர் சத்யபிரியா தலைமையில் திருமணம் நடந்தது. தி.மு.க., வடக்கு மாவட்ட தலைமை செயற்குழு உறுப்பினர் பாலாஜி, சத்யபிரியா சார்பில் மணமக்களுக்கு 4 கிராம் தங்க தாலி, பட்டு வேட்டி, சேலை, மொய் ரூ.10 ஆயிரம், ரூ.3 லட்சம் மதிப்பு சீர்வரிசை பொருட்கள் சொந்த செலவில் வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்