உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / நகை திருடியவர் மீது குண்டாஸ்

நகை திருடியவர் மீது குண்டாஸ்

மதுரை: சிவகாசி விஸ்வநத்தம் கிஷோர் 19, மயிலாடுதுறை -- செங்கோட்டை ரயிலில் பயணித்தார். கள்ளிக்குடி ஸ்டேஷன் அருகே அவரது ஒரு பவுன் தங்கச் செயினை உடன் பயணித்த மதுரை சுந்தரராஜபுரம் சுர்ஜித் 32, பறித்துத் தப்பினார். அவரை இன்ஸ்பெக்டர் செல்வி தலைமையிலான ரயில்வே போலீசார் கைது செய்தனர். அவரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய கலெக்டர் சங்கீதா உத்தரவிட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை