உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / உறுப்பினர் சேர்க்கை

உறுப்பினர் சேர்க்கை

மதுரை : பிரதமரின் விஸ்வகர்மா தொழிலாளர் நலத் திட்டத்தில் தொழிலாளர்கள் பதிவு, உறுப்பினர் சேர்க்கை மதுரை கூடல்புதுாரில் நடந்தது. பா.ஜ., ஆனையூர் மண்டல தலைவர் வைரமுத்து, செயலாளர் காந்தி, பொருளாளர் பாலாஜி, துணைத்தலைவர்கள் சரவணன், கனகாம்பாள், பாரதிய மஸ்துார் சங்க நிர்வாகிகள் கார்த்திகேயன், லிங்கம், ராஜாமணி பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை