உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை /  ஓய்வூதியர் சங்க கூட்டம்

 ஓய்வூதியர் சங்க கூட்டம்

மதுரை: மதுரையில் தென்னிந்திய ரயில்வே ஓய்வூதியர்கள் சங்க மதுரைக் கிளை கூட்டம் நடந்தது. ஒருங்கிணைப்பாளர் நவுஷாத் தலைமை வகித்தார். துணை பொதுச்செயலாளர் சாந்தகுமார் புதிய ஓய்வூதிய திட்டத்தின் பின்விளைவுகளை விளக்கினார். இத்திட்டத்தால் 70 லட்சம் ஓய்வூதியர்கள் நேரடியாக பாதிக்கின்றனர். மத்திய அரசு ஓய்வூதியர் சங்கங்கள் அனைத்தும் ஒருங்கிணைந்து அறவழியில் போராட வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. சென்னை செயலாளர் மோகன், மதுரை கிளை தலைவர் ஜெகநாதன், செயலாளர் தியாகராஜன், பொருளாளர் பீட்டர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி