உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / தி.மு.க.,வினருக்கு பொங்கல் பரிசு

தி.மு.க.,வினருக்கு பொங்கல் பரிசு

திருமங்கலம் : மதுரை தெற்கு மாவட்ட தி.மு.க., சார்பில் கட்சி தொண்டர்களுக்கு பொங்கல் பரிசு வழங்கும் விழா கிழக்கு ஒன்றிய செயலாளர் தங்கப்பாண்டி தலைமையில் நடந்தது. மாவட்டச் செயலாளர் மணிமாறன் ரூ. 5 லட்சம் மதிப்பிலான பரிசுகளை வழங்கினார். மாவட்ட கவுன்சிலர் கிருத்திகா, தகவல் தொழில்நுட்ப அணி மண்டல பொறுப்பாளர் பாசபிரபு, மகளிரணி அமைப்பாளர் பிரமிளா, துணைச் செயலாளர் சொர்ணா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை