உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / பிரார்த்தனை சேவை

பிரார்த்தனை சேவை

மதுரை : மதுரை அனுப்பானடி சன்மார்க்க சத்திய சேவா சங்கம் சார்பில் உலக நன்மைக்காக நடந்த பிரார்த்தனை சேவையை சன்மார்க்க சேவகர் ஜோதி ராமநாதன் நடத்தினார். வள்ளலார் அருளிய அருள்விரி பாசுரங்கள், சிகாமணி மாலை, வேல்பதிகம், திருமுருகாற்றுப்படை, சிவ விஷ்ணு கவசங்கள் பாராயணம் செய்யப்பட்டது. ஆராதனையை ரத்னேஸ்வரி செய்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை