உள்ளூர் செய்திகள்

ஊர்வலம்

மதுரை : சட்டப் பணிகள் ஆணைக்குழு சார்பில் போக்குவரத்து விதிகள் விழிப்புணர்வு ஊர்வலத்தை மதுரை நீதிமன்றத்தில் முதன்மை மாவட்ட நீதிபதி சிவகடாட்சம் துவக்கி வைத்தார். சட்டக் கல்லுாரியில் நிறைவடைந்தது. நீதிபதிகள், வழக்கறிஞர்கள், அலுவலர்கள், போக்குவரத்து போலீசார் பங்கேற்றனர். சட்டப் பணிகள் ஆணைக்குழு செயலாளர் ராஜ மகேஷ் ஏற்பாடு செய்திருந்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை