உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / கஞ்சா வழக்கில் தண்டனை

கஞ்சா வழக்கில் தண்டனை

மதுரை: மதுரை மதிச்சியம் மீனாட்சிசுந்தரம் 25, கார்த்திக் 26, செல்லுார் உமாமகேஸ்வரன் 25, முனிச்சாலை பாஸ்கரன் 28. இவர்களிடம் 2021 ல் 30 கிலோ கஞ்சாவை மதிச்சியம் போலீசார் பறிமுதல் செய்தனர். நான்கு பேருக்கு தலா 10 ஆண்டுகள் சிறை தண்டனை, தலா ரூ.1 லட்சம் அபராதம் விதித்து போதைப் பொருள் தடுப்பு வழக்கு மதுரை சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஹரிகரகுமார் உத்தரவிட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ