உள்ளூர் செய்திகள்

ரியாக்   ஷன்

மதுரை தபால் தந்தி நகர் பார்க் டவுன் பாமா நகர் முதல் தெருவில் ரோடு குண்டும் குழியுமாக உள்ளது குறித்து தினமலர் நாளிதழில் டிச.23ல் படம் வெளியானது. இதன் எதிரொலியாக ரோடு சீரமைப்பு பணிகள் துவங்கி யுள்ளன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை