உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / காளைகள் பதிவு; கலெக்டரிடம் மனு

காளைகள் பதிவு; கலெக்டரிடம் மனு

மதுரை : மதுரை மேற்கு மாவட்ட பா.ஜ., தலைவர் சசிகுமார் ஏற்பாட்டில், இளைஞரணி மாவட்ட தலைவர் கார்த்திகேயன் தலைமையில் கலெக்டர் சங்கீதாவிடம் மனு அளித்தனர். மனுவில், மதுரை மாவட்டத்தில் அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லுார் ஜல்லிக்கட்டு ஜன.15 முதல் 17 வரை நடக்கிறது. ஜல்லிக்கட்டில் பங்கேற்கும் காளைகள், வீரர்கள் ஆன்லைனில் பதிவு செய்ய 2 நாட்கள் அனுமதிக்கப்படுகிறது. அதனை 5 நாட்களாக அதிகரிக்க வேண்டும்' என தெரிவித்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்











புதிய வீடியோ