உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை /  மின்சாரம் தாக்கி காவலாளி பலி

 மின்சாரம் தாக்கி காவலாளி பலி

மேலுார்: முத்துகருப்பன்பட்டி அவையன் 67, தனியாருக்கு சொந்தமான தென்னந்தோப்பில் காவலாளியாக வேலை பார்த்தார். நேற்றிரவு தோப்புக்கு சென்ற போது கீழே அறுந்து கிடந்த மின் கம்பியை மிதிக்கவே மின்சாரம் பாய்ந்து இறந்தார். மேலவளவு போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி