உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை /  தமிழக ஹாக்கி அணிக்கு தேர்வு

 தமிழக ஹாக்கி அணிக்கு தேர்வு

வாடிப்பட்டி: சிவகங்கையில் இந்திய பள்ளிகளுக்கான விளையாட்டு குழுமம் சார்பில் 14 வயது தமிழக ஹாக்கி அணிக்கான தேர்வு போட்டி நடந்தது. பல்வேறு மாவட்டங்களில் இருந்து வீரர்கள் பங்கேற்றனர். பாண்டியராஜபுரம் அரசு சர்க்கரை ஆலை மேல்நிலைப்பள்ளி மாணவன் யூதானன் தேர்வாகியுள்ளார். மத்திய பிரதேசத்தில் டிச.22ல் நடக்கவுள்ள போட்டியில் பங்கேற்கிறார். மாணவனை தலைமை ஆசிரியர் விஜயகுமார், பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவர் பஞ்சவர்ணம், உடற்கல்வி ஆசிரியர்கள் ஆட்சியாளர் ராஜா, செந்தில்குமார், முன்னாள் மாணவர் சங்க செயலாளர் ராமராஜன் பாராட்டினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை