உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / இன்றைய நிகழ்ச்சி - மார்ச் 12க்குரியது

இன்றைய நிகழ்ச்சி - மார்ச் 12க்குரியது

கோயில்திருக்கல்யாணம்: தாஷ்டீக பாலகுருநாத அங்காள பரமேஸ்வரி கோயில், 16 வடக்கு மாசி வீதி, மதுரை, ஏற்பாடு: திருமலைச்சாமி, குருசாமி, ராஜகோபால், காலை 10:30 மணி.சிவராத்திரி இன்னிசை கச்சேரி: விட்டவாசல் முனீஸ்வரர் கோயில், அம்மன் சன்னதி தெரு, மதுரை, பாடுபவர் --- மதிச்சியம் பாலா, இரவு 7:00 மணி.பக்தி சொற்பொழிவுதிருவிளையாடல் புராணம்: நிகழ்த்துபவர் -- மு.முருகேசன், வடக்காடி வீதி, மீனாட்சி அம்மன் கோயில், மதுரை, ஏற்பாடு: மதுரை திருவள்ளுவர் கழகம், இரவு 7:00 மணி.ராமகிருஷ்ணர் ஜெயந்தி சொற்பொழிவு: நிகழ்த்துபவர் -- பிரபு பிரேமானந்தர், ராமகிருஷ்ண மடம், ரிசர்வ் லைன், மதுரை, இரவு 7:00 மணி.மோட்ச சந்நியாச யோகம்: நிகழ்த்துபவர் -- சிவயோகானந்தா, காஞ்சி காமகோடி மடம், 23 பெசன்ட் ரோடு, சொக்கிகுளம், மதுரை, மாலை 6:30 மணி.திருமூலரின் திருமந்திரம்: நிகழ்த்துபவர் -- எம்.வி.சுப்புராமன், 4, கீழமாத்துார் பள்ளிவாசல் தெரு, காமராஜர் சாலை, மதுரை, ஏற்பாடு: வேதாந்த சிரவணானந்த ஆசிரமம், மாலை 6.30 மணி.பொதுபோதை பொருள் விவகாரத்தில் தி.மு.க., அரசை கண்டித்து மனிதசங்கிலி: நேதாஜி ரோடு, மதுரை, தலைமை: நகர் செயலாளர் செல்லுார் ராஜூ, ஏற்பாடு: நகர் அ.தி.மு.க., காலை 10:00 மணி.போதை பொருள் விவகாரத்தில் தி.மு.க., அரசை கண்டித்து மனிதசங்கிலி: திருப்பரங்குன்றம், வல்லாளப்பட்டி பேரூராட்சி அலுவலகம் அருகில், மேலுார் செக்கடி பஸ் ஸ்டாண்ட், தலைமை: செயலாளர் ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ., ஏற்பாடு: அ.தி.மு.க., புறநகர் கிழக்கு மாவட்டம், காலை 9:15 மணி முதல்.போதை பொருள் விவகாரத்தில் தி.மு.க., அரசை கண்டித்து மனிதசங்கிலி: டி.கல்லுப்பட்டி, தலைமை: சட்டசபை எதிர்க்கட்சி துணைத்தலைவர் உதயகுமார், ஏற்பாடு: அ.தி.மு.க., புறநகர் மேற்கு மாவட்டம், காலை 10:00 மணி.பொதுக்குழுக்கூட்டம், மகளிர் தின விழா: மூட்டா அலுவலகம், காக்கா தோப்புத்தெரு, மதுரை, தலைமை: பேராசிரியர் ராமமூர்த்தி, ஏற்பாடு: தமிழ்நாடு ஓய்வுபெற்ற கல்லுாரி ஆசிரியர் கழகம், காலை 10:30 மணி.பள்ளி, கல்லுாரிபோதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு: செட்டிக்குளம், தலைமை : கிராட்டிடுட் மருத்துவமனை நிர்வாக இயக்குநர் ராமகிருஷ்ணன்,கல்லுாரி முன்னாள் செயலாளர் நவநீதகிருஷ்ணன், ஏற்பாடு: யாதவா கல்லுாரி, காலை 10:00 மணி.வைகையும் வளமும் - கருத்தரங்கு: தியாகராஜர் பொறியியல் கல்லுாரி, மதுரை, நிகழ்த்துபவர்: வைகை நதி மக்கள் இயக்கம் தலைமை ஒருங்கிணைப்பாளர் ராஜன், மதியம் 2:15 மணி.இதழியல் பயிலரங்கம்: அருள் ஆனந்தர் கல்லுாரி, கருமாத்துார், தலைமை: ஒருங்கிணைப்பாளர் கணேஷ், ஏற்பாடு: தமிழ்த்துறை, காலை 10:00 மணி.ஊடகத்துறையில் சாதிப்பது எப்படி - பயிற்சி பட்டறை: வெள்ளைச்சாமி நாடார் கல்லுாரி, மதுரை, சிறப்பு விருந்தினர் - நா. தமிழ்செல்வன், காலை 10:00 மணி.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை