உள்ளூர் செய்திகள்

பயிற்சி பட்டறை

பெருங்குடி: மதுரை சரஸ்வதி நாராயணன் கல்லுாரி ரோட்டரி சங்கத்தின் 10வது பயிற்சி பட்டறை முதல்வர் ராஜேந்திரன் தலைமையில் நடந்தது. துணை முதல்வர் முத்துக்குமரன் முன்னிலை வகித்தார். மாணவர் சேதுராமன் வரவேற்றார். மாணவி நாகலட்சுமி அறிமுகவுரையாற்றினார். மதுரை எலைட் ரோட்டரி சங்க முன்னாள் தலைவர் சரவணராஜ் பேசினார். பேராசிரியர் ஹரிணி தொகுத்து வழங்கினார். பேராசிரியர்கள் கோபாலசுந்தர், சர்வேஸ்வரன் ஒருங்கிணைத்தனர். மாணவி சங்கீதா நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை