உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / கட்டக்குளம் பிரிவில் பாலம் அமைக்கப்படுமா

கட்டக்குளம் பிரிவில் பாலம் அமைக்கப்படுமா

வாடிப்பட்: மதுரை - திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் கட்டக்குளம் பிரிவில் பாலம் அமைக்க வேண்டும் என அப்பகுதியினர் கோரிக்கை விடுத்தனர்.அப்பகுதி முகிலன்: கட்டக்குளத்தில் இரண்டாயிரத்திற்கு மேற்பட்டவர்கள் வசிக்கின்றனர். இங்கிருந்து தேசிய நெடுஞ்சாலையில் உள்ள கட்டக்குளம் பிரிவிற்கு சென்று பஸ் ஏற வேண்டியுள்ளது. இங்கு ஒருபுறம் மட்டுமே நிழற்குடை உள்ளது. அங்கு ஓய்வெடுக்க ரோட்டை கடக்கும்போது விபத்தில் சிக்குகின்றனர். இப்பகுதியில் பாலம் அமைப்பதன் மூலம் விபத்து ஏற்படுவதை தடுக்கலாம் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை