உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை /  குழந்தைகளுக்கான குளிர்கால பயிற்சி முகாம்

 குழந்தைகளுக்கான குளிர்கால பயிற்சி முகாம்

மதுரை: மதுரை டோக்நகர் 7வது குறுக்கு தெருவில் உள்ள சின்மயா மிஷன் சார்பில் குழந்தைகளுக்கான குளிர்கால பயிற்சி முகாம் நாளை (டிச.26) துவங்கி டிச.28வரை தினமும் காலை 9:30 முதல் மதியம் 12:30 மணி வரை நடக்கிறது. இதில் 6- -- 13 வயது குழந்தைகள் பங்கேற்கலாம். விளையாட்டு, பஜனை, யோகா, ஒழுக்கம் உள்ளிட்ட உயர் பண்புகள் குறித்து குழந்தை கல்வி, குழந்தை விளையாட்டு நிபுணர்கள் கற்பிக்கின்றனர். ஏற்பாடுகளை சின்மயா மிஷன் செய்கின்றனர். கட்டணம் உண்டு. தொடர்பு கொள்ள 98424 30922.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை