உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / குமாரபாளையம் நகராட்சி கமிஷனர் பொறுப்பேற்பு

குமாரபாளையம் நகராட்சி கமிஷனர் பொறுப்பேற்பு

குமாரபாளையம்: குமாரபாளையம் நகராட்சி புதிய கமிஷனர் நேற்று பொறுப்பேற்றுக் கொண்டார்.குமாரபாளையம் நகராட்சி கமிஷனராக இருந்த சரவணன், ஆரணி நகராட்சி கமிஷனராக பணியிட மாறுதல் செய்யப்பட்டார். இவருக்கு பதிலாக, ஆரணி நகராட்சியில் கமிஷனராக பணியாற்றி வந்த குமரன், குமாரபாளையம் நகராட்சி ஆணையராக பொறுப்பேற்றுக்கொண்டார். இவருக்கு நகராட்சி தலைவர் விஜய்கண்ணன், கவுன்சிலர்கள், நகராட்சி அலுவலர்கள், பணியாளர்கள் உள்பட பலர் வாழ்த்து தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்