உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / வீட்டில் நுழைந்த பாம்பு

வீட்டில் நுழைந்த பாம்பு

கரூர் மாவட்டம், கந்தம்பாளையம் மலைநகர் பகுதியைச் சேர்ந்தவர் குழந்தைசாமி, 50. இவரது வீட்டில், 5 அடி நீளமுள்ள சாரைப்பாம்பு நுழைந்துள்ளது. இதையடுத்து, புகழூர் தீயணைப்பு துறை நிலைய அலுவலர் சரவணன் தலைமையிலான, வீரர்கள், வீட்டுக்குள் நுழைந்த சாரப்பாம்பை லாவகமாக பிடித்து, வனப்பகுதிக்குள் கொண்டு சென்று விட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்