உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / ஆனி தேய்பிறை சஷ்டி: முருகன் கோவிலில் வழிபாடு

ஆனி தேய்பிறை சஷ்டி: முருகன் கோவிலில் வழிபாடு

நாமக்கல், நாமக்கல், மோகனுார் சாலை, காந்தி நகர் பாலதண்டாயுதபாணி கோவிலில் ஆனி தேய்பிறை சஷ்டியை முன்னிட்டு சுவாமிக்கு சிறப்பு ேஹாமம், அபிேஷகம், அலங்காரம், தீபாராதனை நடைபெற்றது. சுவாமி சிறப்பு ராஜ அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.* மோகனுார், காந்தமலை பாலசுப்ரமணியர் கோவிலில் சுவாமிக்கு அபிேஷகம், அலங்காரம் நடைபெற்று, தங்கக்கவசத்தில் காட்சியளித்தார்.* நாமக்கல், கடைவீதி சக்தி விநாயகர் கோவில் பாலதண்டாயுதபாணி சன்னதியில், தேய்பிறை சஷ்டியையொட்டி சுவாமிக்கு, ராஜ அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை காட்டப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை