உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / மல்லசமுத்திரத்தில் ரத்த தான முகாம்

மல்லசமுத்திரத்தில் ரத்த தான முகாம்

மல்லசமுத்திரம் : மல்லசமுத்திரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில், நேற்று, ரத்த கொடையாளர்கள், அலுவலக ஊழியர்கள் சார்பில் ரத்த தான முகாம் நடந்தது. 20 பேர் ரத்த தானம் அளித்தனர். வட்டார மருத்துவ அலுவலர் ஜெகதீஷ் தலைமை வகித்தார். வட்டார சுகாதார மேற்பார்வையாளர் பாலு, சுகாதார ஆய்வாளர்கள் பிரகாஷ், மகேந்திரன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ