உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / அடிபட்ட புள்ளிமான் பலி

அடிபட்ட புள்ளிமான் பலி

மோகனூர், -நாமக்கல்லில் இருந்து திருச்சி செல்லும் சாலையில், என்.புதுப்பட்டி பகுதியில் இருந்து தனியார் கோழிப்பண்ணைக்கு செல்லும் பாதை அருகில், புள்ளிமான் ஒன்று அடிபட்ட நிலையில் இறந்து கிடந்தது. இதுகுறித்து தகவல் அறிந்த, நாமக்கல் வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று புள்ளிமானை மீட்டனர். உடல் பகுதியில் ரத்த காயம் இருந்ததால், அடையாளம் தெரியாத வாகனம் மோதி இறந்திருக்கலாம் என தெரிவித்தனர். மேலும், பிரேத பரிசோதனைக்காக மானை வனத்துறையினர் எடுத்துச்சென்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை