மேலும் செய்திகள்
உழவர் நல சேவை மையம் அமைக்க மானியம்
27-Dec-2025
31ல் விவசாயிகள் குறைதீர் கூட்டம்
27-Dec-2025
அம்மன் கோவில்களில் பக்தர்கள் சிறப்பு வழிபாடு
27-Dec-2025
வைகுண்ட ஏகாதசிக்கு 20,000 லட்டு தயாரிப்பு
27-Dec-2025
பள்ளிப்பாளையம்:உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்தவர் நதீம், 22; இவர், பள்ளிப்பாளையம் அருகே, கொக்கராயன்பேட்டை அடுத்த ஏமப்பள்ளி பகுதியில் உள்ள சாக்கு குடோனில், கடந்த, இரண்டு மாதமாக வேலை செய்து வந்தார்.இவருக்கு, நேற்று முன்தினம் இரவு, நெஞ்சு வலி ஏற்பட்டு மயங்கி விழுந்தார். அருகில் இருந்தவர்கள் மீட்டு, திருச்செங்கோடு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள், நதீம் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். மொளசி போலீசார் விசாரித்து வருகின்றனர்.
27-Dec-2025
27-Dec-2025
27-Dec-2025
27-Dec-2025