உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / த.வெ.க., நலத்திட்ட உதவி

த.வெ.க., நலத்திட்ட உதவி

குமாரபாளையம் : த.வெ.க., தலைவர் நடிகர் விஜயின், 50வது பிறந்த நாளையொட்டி, நாமக்கல் மேற்கு மாவட்ட பொறுப்பாளர்கள் சார்பில், 20 லட்சம் ரூபாய் மதிப்பிலான நிவாரண பொருட்கள், பொது மக்களுக்கு வழங்கப்பட்டன. மேலும், பொதுச்செயலாளர் புஸ்சி ஆனந்த், அரசுப்பள்ளியில், 10, பிளஸ் 2 படித்து முதல் மதிப்பெண் பெற்ற மாணவ, மாணவியருக்கு நினைவு பரிசு, கல்வி உதவித்தொகை வழங்கினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ